கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிபேட்டை அருகே 11.6.25 தேதி வாகன விபத்தில் எல்லப்பன் பேட்டையைச் சேர்ந்த செல்வகணபதி (வயது 35), அவரது மனைவி சீதா (வயது 31) இருவரது உடல் உறுப்பை தானம் செய்தவர்களுக்கு நெய்வேலி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் காவல் அதிகாரிகள் அரசு சார்பில் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.