கடலூர்: ஒரே நாளில் 1246 மனுக்கள் குவிந்தது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் 1246 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தகுதியானவை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாதம் தோறும் நடைபெறும் வழக்கமான கூட்டமாகும்.

தொடர்புடைய செய்தி