சந்தவெளிபேட்டை: நாடக மேடைக்கு அடிக்கல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் உள்ள சந்தவெளிபேட்டையில் நாடக கலைக்கு ஒரு மேடையும் மேலும் ஒரு அங்கன்வாடி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி