விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியீடு

விருத்தாசலம் எம்எல்ஏவும், தேமுதிக பொதுச்செயலாருமான பிரேமலதா விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார் தெரிவித்ததை தேமுதிக கடுமையாக கண்டிக்கிறது. மேலும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி