வடலூர்: சத்திய ஞான சபையில் சிறப்பு அன்னதானம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று (ஜூன் 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி