தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவனத்தலைவர் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடலூரில் நடைபெற்ற படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சியில் வடலூர் வள்ளலார் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் உறுப்பினர் அட்டை வழங்கினர்.