வடலூர்: சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த நிலையில், இன்று (மே 21 ஆம் தேதி) வைகாசி மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி