வடலூர்: நாளை இலவச பொது மருத்துவ முகாம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு பாண்டிச்சேரி பிம்ஸ் (PIMS) மருத்துவமனை மற்றும் குடிமராமத்து நாயகர் எடப்பாடியார் மக்கள் நல பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நாளை 24 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் லாட்ஜ் முன்புறம் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி