கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கடலூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமையில் வடலூர் நகர கடை வீதிகளிலும் மற்றும் நான்கு முனை சந்திப்பு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் நமது அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு வியாபாரிகள் பொதுமக்கள் அனைவருக்கும் துண்டு பிரச்சுரமாக வழங்கப்பட்டது. உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.