வடலூர்: மரங்களை வெட்டுவதை நிறுத்த வேண்டும்- அன்புமணி அறிக்கை

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடியவரின் வள்ளலார் நிலத்தில் மரங்களை வெட்டி வீழ்த்துவதா வள்ளலாரை மதிக்கும் அரசாக இருந்தால் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி