வடலூர்: கல்பட்டு ஐயா நகரில் நகர மன்ற தலைவர் ஆய்வு

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு 24 கல்பட்டு ஐயா நகரில் நடைபெற்று வரும் பணிகளை வடலூர் நகர மன்ற தலைவர் சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி