வடலூர்: சத்திய ஞான சபையில் இன்று இரவு ஜோதி தரிசனம் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று 11 ஆம் தேதி ஐப்பசி மாத ஜோதி தரிசனம் இரவு 7. 45 மணி முதல் 8. 45 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி