வடலூர்: 100 பவுன் நகை திருட்டு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நாகேசன் செட்டியார் நகரில் வேலாயுதம் என்பவர் வீட்டில் சுமார் 100 பவுன் நகை திருடு போன சம்பவம் குறித்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவர் இதுகுறித்து விரிவாக விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை உடனடியாகப் பிடிக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி