தீர்த்தனகிரி: சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் தீர்த்தனகிரி ஊராட்சியில் உள்ள அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி