தம்பிப்பேட்டை: இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 55 வயது கண்ணன் மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி