கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பூசாலிக்குப்பத்தில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் நுண்ணுயிர் உரமாக்குதல் மையத்தினை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அத்துறை அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.