பெரியகாட்டுசாகை: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த பெரியகாட்டுசாகை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி