குறிஞ்சிப்பாடி பகுதியில் இரவு முழுவதும் மழை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்று (டிச.2) இரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி