கடலூர்: மின் கம்பத்திற்கு இடையூறாக இருந்த மரம் அகற்றம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் நகராட்சி 25வது வார்டு நடேசன் நகர் விரிவாக்கம் மின்கம்பங்களுக்கு இடையூறாக இருந்த மரங்களை, வடலூர் நகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்சார ஊழியர்களும் சேர்ந்து வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி