மீனாட்சிப்பேட்டை: திரௌபதி கோயிலில் தீமிதி திருவிழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர். பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி