மீனாட்சிப்பேட்டை: பாலசாஸ்தா கோயிலில் படி பூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பாலசாஸ்தா ஐயப்பன் கோயிலில் இன்று (டிசம்பர் 26) மண்டல அபிஷேகம் நிறைவு விழாவை முன்னிட்டு படி பூஜை நடைபெற்றது. 

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி