கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்லா குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.