மீனாட்சிப்பேட்டை: அரக்கு மாளிகை எரிப்பு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில், 29 ஆம் தேதி நடைபெற உள்ள தீமிதி திருவிழாவை முன்னிட்டு, அரக்கு மாளிகை எரிப்பு நிகழ்ச்சி நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி