மீனாட்சிப்பேட்டை: திரௌபதி அம்மன் கோயிலில் கொடியேற்றம்

குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி