மீனாட்சிப்பேட்டை: பள்ளியில் வண்ணம் தீட்டும் பணி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி