மீனாட்சிப்பேட்டை: ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் அழைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள தோப்பு தெரு வயலில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பாவாடைராயன், ஶ்ரீ அருளாட்சி, ஶ்ரீ அங்காளம்மன், ஶ்ரீ வீரன் கோவிலில் நாளை (ஜூன்13) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஒலிபெருக்கி மூலம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி