மீனாட்சிப்பேட்டை: ஐயப்பன் கோயில் திறப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று சித்திரை மாதம் 1 ஆம் தேதி திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் வருகின்ற சித்திரை மாதம் 5 தேதி கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி