மீனாட்சிப்பேட்டை: மின் விளக்குகளால் ஒளிரும் குடிநீர் தொட்டி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் புதிதாக பெரிய அளவில் நீர்தேக்கத் தொட்டி நெய்வேலி என்எல்சி சுரங்க நீரினை கொண்டு கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்று அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் ஜெசிபி இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சுற்றி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி