குறிஞ்சிப்பாடி: கால்நடை மருத்துவமனையில் திருட்டு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், கதவை உடைத்து அரசு அலுவலக பணிக்கு வழங்கப்பட்ட லேப்டாப் மற்றும் மின்னணு சாதனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மருத்துவமனை டாக்டர் சுந்தர் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி