குறிஞ்சிப்பாடி: மாரியம்மன் கோவிலில் சுவாமி வீதியுலா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் இந்திரா நகரில் உள்ள ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி வீதியுலா காட்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி