குறிஞ்சிப்பாடி: வணிகர் தினம் கடைகள் அடைப்பு

தமிழகத்தில் மே 5 ஆம் தேதி வணிகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, வணிகர்கள் கடைகளை மூடி சங்க மாநாடுகள், கூட்டங்களில் கலந்துகொண்டு வணிகர் தின விழாவை கொண்டாடுவது வழக்கமாகும். அதன்படி, குறிஞ்சிப்பாடியில் இன்று வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர் சங்கத்தினர் கடைகளை மூடி இருந்தனர்.

தொடர்புடைய செய்தி