கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு சாலையில் மீனாட்சிப்பேட்டை பயணிகள் நிழற்குடை அருகே குடிநீர் குழாய் உடைப்பால் ஏற்பட்ட பள்ளம், சாலை சீரமைப்புப் பணியின்போது சரி செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய பள்ளம் வெட்டப்பட்டு, தற்போது அந்த இடத்தில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.