குறிஞ்சிப்பாடி: சேதமடைந்த சாலை சீரமைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயிலடி பேருந்து நிலையம் அருகே குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் இன்று நெடுஞ்சாலை ஊழியர்களால் சீரமைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் அடைந்த அவதி நீங்கியதுடன், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி