மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து கட்சிகள் சார்பாக, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக மற்றும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சியை சார்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.