குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இன்று 4 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு. நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர்அகரம், வரதராஜன்பேட்டை, கல்குணம், ஆடூர்குப்பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், பூதம்பாடி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல் கோரணப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று (04.01.2025) ஆம் தேதி சனிக்கிழமை பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர்காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவனந்திபுரம், மதனகோபாலபுரம், பேய்க்காநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.