குறிஞ்சிப்பாடி: பாமக ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய நகர செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக உறுப்பினர் சேர்க்கைக்கான படிவமும், உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி