கடலூர்: முதலமைச்சர் வருகை நேரலை ஒளிபரப்பு (VIDEO)

கடலூர் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சிகள் நேற்று கடலூரில் நடைபெற்றன. இந்த நிலையில் நிகழ்ச்சியை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எல்இடி திரை மூலம் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நேரலையை பார்த்தனர்.

தொடர்புடைய செய்தி