குறிஞ்சிப்பாடி: ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆய்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி