குறிஞ்சிப்பாடி: இன்று கம்பு வரத்து அதிகரிப்பு

குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவம்பர் 6) மார்க்கெட் நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எள் வரத்து 5 மூட்டையாகவும், அதன் உயர்ந்த விலை 8228 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. கம்பு வரத்து 33 மூட்டையாகவும், அதன் உயர்ந்த விலை 1666 ரூபாயாகவும் உள்ளது. வேறு எந்த இடு பொருட்களும் விற்பனைக் கூடத்தில் வரவில்லை.

தொடர்புடைய செய்தி