குறிஞ்சிப்பாடி: அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா

குறிஞ்சிப்பாடி சின்னக் கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில், மாசி மாத மயானக்கொள்ளை திருவிழா புத்துமாரியம்மன் கோவில் எதிரே வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி