குறிஞ்சிப்பாடி: முதல் கால யாக பூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரவு முதல் கால யாக பூஜை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி