குறிஞ்சிப்பாடி: மாவட்ட பேரவை கூட்டம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட இடைக்குழு உறுப்பினர்களுக்கான பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி