குறிஞ்சிப்பாடி: சமுதாய வளையல்காப்பு நிகழ்ச்சி

குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் இன்று சமுதாய வளையல்காப்பு நிகழ்ச்சி மாவட்ட கல்வி குழு தலைவர் மற்றும் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள், குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி