குறிஞ்சிப்பாடி: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டாட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு இன்று  (பிப்ரவரி 13) காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில், குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மகளிர்கள் நன்றி தெரிவித்து, இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்த திட்டம் மூலம் பல பெண்கள் பயனடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி