குறிஞ்சிப்பாடி: ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று வைகாசி மாதம் 1 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகின்ற வைகாசி 5 ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி