கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் 26 ஆம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை, 27 ஆம் ஆண்டு சோடச மஹா கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், 108 கலசாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.