இந்த நிலையில் ரயிலடியில் நேற்று இரவு கனமழையின் காரணமாக ஒரு சில கடைகள் வெளியே அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கடை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் செல்ல கால்வாய் அமைத்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி