குள்ளஞ்சாவடி: பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அருகே கோதண்டராமபுரத்தைச் சேர்ந்த ராமசாமி (70) என்பவர் டீ குடிக்க சைக்கிளில் சுப்பிரமணியபுரம் கிராமத்திற்குச் சென்றபோது, பின்னால் வந்த பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி