குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வழுதலம்பட்டு, அகரம், ஆயிக்குப்பம் மற்றும் அம்பலவாணம்பேட்டை ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் குள்ளஞ்சாவடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.