கடலூர்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி, தம்பிப்பேட்டை பகுதியில் சாலையோர மின் கம்பத்தை புதர்கள், கொடிகள் சூழ்ந்துள்ளன. இதனால் எந்நேரமும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதை உடனடியாக அகற்ற சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.